குருத்வாரா குண்டுவெடிப்பு: கோழைத்தனமான தாக்குதல் – ஜெய்சங்கர்
காபூலில் உள்ள குருத்வாரா கார்டே பர்வான் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவின் வாயிற்பகுதியில் இன்று அதிகாலை வெடிகுண்டுச்...