‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம்…
View More ஓடிடியில் வெளியானது ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம்!ott
ஓடிடியில் வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ திரைப்படம்!
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘டன்கி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது ‘டன்கி’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. …
View More ஓடிடியில் வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ திரைப்படம்!“இந்தியன் 2” முதல் “விடாமுயற்சி” வரை – ஓடிடி உரிமத்தை பெற்ற நெட்ஃப்ளிக்ஸ்!
தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 5 படங்களின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு…
View More “இந்தியன் 2” முதல் “விடாமுயற்சி” வரை – ஓடிடி உரிமத்தை பெற்ற நெட்ஃப்ளிக்ஸ்!ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள்….
ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு, கார்த்தியின் ஜப்பான், கூச முனுசாமி வீரப்பன் ஆகியவை இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்,…
View More ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள்….ஜப்பான் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ஸி படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கிய திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், …
View More ஜப்பான் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!டிச. 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம்!
திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும், பொழிவான விமர்சனத்தையும் குவித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின்…
View More டிச. 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம்!நாளை ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘சித்தா’ திரைப்படம்!
நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ETAKI ENTERTAINMENT தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில்…
View More நாளை ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘சித்தா’ திரைப்படம்!ஓடிடியில் வெளியானது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. …
View More ஓடிடியில் வெளியானது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம்!நெட்பிளிக்ஸ்-ல் Squid Game: The Challenge வெளியானது!!
நெட்பிளிக்ஸில் ‘ஸ்குவிட் கேம்’ தொடரின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை…
View More நெட்பிளிக்ஸ்-ல் Squid Game: The Challenge வெளியானது!!ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா, …
View More ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!