மதுரையிலிருந்து அபுதாபிக்கு நேற்று முதல்முறையாக இண்டிகோ தனது பயணிகள் விமானத்தை இயக்கியது.
View More “பழக்க தோஷத்துல ஜிகர்தண்டா, பருத்தி பால் கேட்ராதீங்க”… முதல்முறையாக மதுரையிலிருந்து அபுதாபிக்கு இயக்கப்பட்ட விமானத்தில் விமானி கலகல!jigarthanda
‘ஜிகர்தண்டா’வை காண கிளிண்ட் ஈஸ்ட்வுட் ஆர்வம் – உற்சாகத்தில் கார்த்திக் சுப்புராஜ்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை காண விரும்புவதாக ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தெரித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக…
View More ‘ஜிகர்தண்டா’வை காண கிளிண்ட் ஈஸ்ட்வுட் ஆர்வம் – உற்சாகத்தில் கார்த்திக் சுப்புராஜ்!டிச. 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம்!
திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும், பொழிவான விமர்சனத்தையும் குவித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின்…
View More டிச. 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம்!“எங்கள் சினிமாவையும், யானையையும் கொண்டாடியதற்கு கோடி நன்றிகள்” – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை முன்னிட்டு வீடியோ!
”எங்கள் சினிமாவையும், யானையையும் கொண்டாடியதற்கு கோடி நன்றிகள்” என ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு…
View More “எங்கள் சினிமாவையும், யானையையும் கொண்டாடியதற்கு கோடி நன்றிகள்” – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை முன்னிட்டு வீடியோ!மலையாள சினிமாவில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பட்டையை கிளப்பிய எஸ்.ஜே.சூர்யா, மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம்…
View More மலையாள சினிமாவில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா!நல்ல கதைகள் தான் நடிகர்களை தேர்வு செய்கின்றன – நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேட்டி!
விடுமுறை நாட்களில் ஐம்பது சதவீதம் டிக்கெட் நிரப்பினாலே வெற்றிதான். ஆனால் நூறு சதவீதம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது மகிழ்ச்சி என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த…
View More நல்ல கதைகள் தான் நடிகர்களை தேர்வு செய்கின்றன – நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேட்டி!வசூலை குவிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் – திரைகள் அதிகரிப்பு!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருவதையடுத்து, தமிழ்நாட்டில் மேலும் பல திரையரங்குகளில் படத்தை திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின்…
View More வசூலை குவிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் – திரைகள் அதிகரிப்பு!எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள் – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஜிகர்தண்டா படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி…
View More எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள் – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!” I am proud of you “ – கார்த்திக் சுப்புராஜை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்..!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை பாராட்டினை அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் தெரிவித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம்,…
View More ” I am proud of you “ – கார்த்திக் சுப்புராஜை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்..!‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தில் ‘அசால்ட்’ சேதுவா…? – சம்பவம் செய்த சுப்புராஜ்..!
ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை…
View More ‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தில் ‘அசால்ட்’ சேதுவா…? – சம்பவம் செய்த சுப்புராஜ்..!