கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெட்ரோ’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.…
View More ‘ரெட்ரோ’ காமிக்ஸ் : இரண்டாவது எபிசோட் வெளியானது!Karthik Subburaj
‘ரெட்ரோ’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் முதல் பாடலான ‘கண்ணாடி பூவே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
View More ‘ரெட்ரோ’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது? – வீடியோ வெளியிட்டு மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!
சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது எனவும் எங்கே தொடங்க உள்ளது எனவும் வீடியோ வெளியிட்டு புதிய அப்டேட்டை படக்குழு வழங்கியுள்ளது. நடிகர் சூர்யாவின் 44வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.…
View More சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது? – வீடியோ வெளியிட்டு மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!டிச. 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம்!
திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும், பொழிவான விமர்சனத்தையும் குவித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின்…
View More டிச. 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம்!“எங்கள் சினிமாவையும், யானையையும் கொண்டாடியதற்கு கோடி நன்றிகள்” – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை முன்னிட்டு வீடியோ!
”எங்கள் சினிமாவையும், யானையையும் கொண்டாடியதற்கு கோடி நன்றிகள்” என ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு…
View More “எங்கள் சினிமாவையும், யானையையும் கொண்டாடியதற்கு கோடி நன்றிகள்” – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை முன்னிட்டு வீடியோ!மலையாள சினிமாவில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பட்டையை கிளப்பிய எஸ்.ஜே.சூர்யா, மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம்…
View More மலையாள சினிமாவில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா!நல்ல கதைகள் தான் நடிகர்களை தேர்வு செய்கின்றன – நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேட்டி!
விடுமுறை நாட்களில் ஐம்பது சதவீதம் டிக்கெட் நிரப்பினாலே வெற்றிதான். ஆனால் நூறு சதவீதம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது மகிழ்ச்சி என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த…
View More நல்ல கதைகள் தான் நடிகர்களை தேர்வு செய்கின்றன – நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேட்டி!வசூலை குவிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் – திரைகள் அதிகரிப்பு!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருவதையடுத்து, தமிழ்நாட்டில் மேலும் பல திரையரங்குகளில் படத்தை திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின்…
View More வசூலை குவிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் – திரைகள் அதிகரிப்பு!ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ‘தீக்குச்சி’ எனும் பாடல் வெளியாகி வைரல்!!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலிருந்து தீக்குச்சி எனும் புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான…
View More ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ‘தீக்குச்சி’ எனும் பாடல் வெளியாகி வைரல்!!“ஜிகர்தண்டா டபுள் X” திரைப்படத்தின் ‘மாமதுர’ பாடல் வெளியானது…
நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான “மாமதுர” வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஜிகர்தண்டா’.…
View More “ஜிகர்தண்டா டபுள் X” திரைப்படத்தின் ‘மாமதுர’ பாடல் வெளியானது…