ஓடிடியில் வெளியானது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. …

View More ஓடிடியில் வெளியானது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம்!