முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நலமுடன் இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு எம்ஜிஎம் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து…
View More ஓ.பன்னீர் செல்வம் நலமுடன் இருக்கிறார்- மருத்துவமனைO.PANNERSELVAM
அதிமுகவிலிருந்து மேலும் 44 பேர் நீக்கம்- ஓ.பி.எஸ் அறிவிப்பு
அதிமுகவில் இரண்டாம் கட்டமாக நீக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 44 பேர் நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டமாக நீடித்து…
View More அதிமுகவிலிருந்து மேலும் 44 பேர் நீக்கம்- ஓ.பி.எஸ் அறிவிப்புஅதிமுக அலுவலகத்திற்கு சீல் – ஓ.பி.எஸ். தரப்பு முறையீடு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நேற்று நடந்த அதே சமயத்தில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார்.…
View More அதிமுக அலுவலகத்திற்கு சீல் – ஓ.பி.எஸ். தரப்பு முறையீடுஅதிமுக அலுவலக விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்
அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு மத்தியில் இந்த பொதுக்குழு கூட்டம்…
View More அதிமுக அலுவலக விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்அதிமுக பொதுக்குழு; ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் உட்கட்சி பூசலை…
View More அதிமுக பொதுக்குழு; ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனைஅதிமுக இரண்டு பொதுக்குழுவுக்கு இடைப்பட்ட நிகழ்வுகள்!
ஜூன் 23 – ஜூலை 11 அதிமுகவின் இரண்டு பொதுக்குழுக்களுக்கு இடையே நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இந்த பிரச்னை நடந்து கொண்டிருக்கும்…
View More அதிமுக இரண்டு பொதுக்குழுவுக்கு இடைப்பட்ட நிகழ்வுகள்!அதிமுக பொதுக்குழு பேனரில் இடம் பெறாத ஓபிஎஸ் படம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்களில் ஒபிஎஸ் புகைப்படம் இடம்பெறாதது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்காக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கடந்த சில நாட்களாக…
View More அதிமுக பொதுக்குழு பேனரில் இடம் பெறாத ஓபிஎஸ் படம்அதிமுக சட்டவிதிப்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர்-ஓபிஎஸ்
அதிமுகவின் சட்டவிதிகளின் படி நான் தான் தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். குடியரசு தலைவர் பதவிகாலம் முடிவடைய உள்ளதையடுத்து குடியரசு தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடக்க…
View More அதிமுக சட்டவிதிப்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர்-ஓபிஎஸ்ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். புகைப்படங்களை ஒன்றாக அச்சிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், தில்லை நகர் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை ஒன்றாக வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்கள் என இரு அணிகளாக…
View More ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். புகைப்படங்களை ஒன்றாக அச்சிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!சட்டப்படி பொதுக்குழுவை நடத்த முடியாது: வைத்திலிங்கம்
சட்டப்படி பொதுக்குழுவை நடத்த முடியாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுக பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்,…
View More சட்டப்படி பொதுக்குழுவை நடத்த முடியாது: வைத்திலிங்கம்