ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!NTK
“வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது” – நடிகை வழக்கில் ஆஜராவது குறித்து சீமான் பேட்டி!
வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது என நடிகை விஜயலட்சுமி வழக்கில் ஆஜராவது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.
View More “வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது” – நடிகை வழக்கில் ஆஜராவது குறித்து சீமான் பேட்டி!கிழிக்கப்பட்ட சம்மன்… போலீசாருக்கும், காவலருக்கும் இடையே தள்ளுமுள்ளு – சீமான் வீட்டில் குவியும் தொண்டர்கள்!
வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த விவகாரத்தில் சீமான் வீட்டு பாதுகாவலருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம். பாதுகாவலர் கைது.
View More கிழிக்கப்பட்ட சம்மன்… போலீசாருக்கும், காவலருக்கும் இடையே தள்ளுமுள்ளு – சீமான் வீட்டில் குவியும் தொண்டர்கள்!“நேரம் வரும்போது பதிலளிப்பேன்” – நடிகை விவகாரம் தொடர்பாக சீமான் பதில்!
“விஜயலட்சுமி வழக்கில் நான் போதிய விளக்கம் அளித்தும், விளையாட்டை நிறுத்துவதாக
தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போது பதிலளிப்பேன” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
“என்னை மீறி முடிந்தால் இந்தியை திணித்து காட்டுங்கள்” – மத்திய அரசுக்கு சீமான் சவால்!
என்னை மீறி முடிந்தால் இந்தி மொழியை திணித்து காட்டுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
View More “என்னை மீறி முடிந்தால் இந்தியை திணித்து காட்டுங்கள்” – மத்திய அரசுக்கு சீமான் சவால்!நாதக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்கள் விலகல்!
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
View More நாதக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்கள் விலகல்!“இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது” – நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலககுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பளர் காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
View More “இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது” – நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்!“எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்!” – காளியம்மாள் விலகல் குறித்து சீமான் பதில்!
எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம் என காளியம்மாள் விலகல் குறித்து சீமான் பதிலளித்துள்ளார்.
View More “எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்!” – காளியம்மாள் விலகல் குறித்து சீமான் பதில்!நாதக-வில் இருந்து விலகினாரா காளியம்மாள்?
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More நாதக-வில் இருந்து விலகினாரா காளியம்மாள்?“தானே பேசி தானே சிரிப்பவர் சீமான்” – நாஞ்சில் சம்பத் விமர்சனம்!
தானே பேசி தானே சிரிப்பவர் சீமான் என்று திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.
View More “தானே பேசி தானே சிரிப்பவர் சீமான்” – நாஞ்சில் சம்பத் விமர்சனம்!