“கருப்பைத் தவிர மஞ்சள், பச்சை, சிவப்பு என எந்த நிறத்தில் வேண்டுமானாலும் சட்டை போடுங்கள். கருப்பு மட்டும் வேண்டாம். அது உங்களுக்கு பொருந்தவில்லை” என நடிகர் சீமானிடம் இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
View More “சீமானுக்கு கருப்பு சட்டை மட்டும் செட் ஆகாது” – இயக்குநர் பேரரசு!NTK
“அதற்கு பஞ்சம், அதனால்தான் தனித்து நிற்கின்றேன்” – சீமான் பேட்டி!
தேர்தலில் தனித்து நிற்பதற்கான காரணத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிர்ந்துள்ளார்.
View More “அதற்கு பஞ்சம், அதனால்தான் தனித்து நிற்கின்றேன்” – சீமான் பேட்டி!நாதகவினர் எதிர்த்த ‘ஜாட்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!
‘ஜாட்’ திரைப்படத்தில் தேவாலயம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது.
View More நாதகவினர் எதிர்த்த ‘ஜாட்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!மதுரையில் ‘ஜாட்’ படத்தை தடை செய்யக் கோரி முற்றுகை போராட்டம் நடத்திய நாதகவினர் கைது!
மதுரையில் ‘ஜாட்’ படத்தை தடை செய்யக் கோரி முற்றுகை போராட்டம் நடத்திய நாதகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More மதுரையில் ‘ஜாட்’ படத்தை தடை செய்யக் கோரி முற்றுகை போராட்டம் நடத்திய நாதகவினர் கைது!“துரைமுருகனின் ‘சாட்டை’க்கும், கட்சிக்கும் தொடர்பில்லை” – சீமான் விளக்கம்!
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனலுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
View More “துரைமுருகனின் ‘சாட்டை’க்கும், கட்சிக்கும் தொடர்பில்லை” – சீமான் விளக்கம்!தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மாறி மாறி புகழ்ந்துகொண்ட சீமான், அண்ணாமலை!
செங்கல்பட்டில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்டு பேசினர்.
View More தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மாறி மாறி புகழ்ந்துகொண்ட சீமான், அண்ணாமலை!“நான் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா?” – சீமான் அளித்த பரபரப்பு பதில்!
“நிதியமைச்சரை சந்தித்தால் சந்தித்தேன் என சொல்கிறேன். சந்தித்துவிட்டு சொல்கிறேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.
View More “நான் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா?” – சீமான் அளித்த பரபரப்பு பதில்!பெரியார் குறித்து அவதூறு – சீமான் மீதான 50க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
View More பெரியார் குறித்து அவதூறு – சீமான் மீதான 50க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமின்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமின்!“திமுகவுக்கு எதிராக உள்ள ஓட்டுகளை ஒன்றிணைக்க வேண்டும் என இபிஎஸ் பேசியது வரவேற்கதக்கது” – சீமான் பேட்டி!
திமுகவுக்கு எதிராக உள்ள ஓட்டுகளை ஒன்றிணைக்க வேண்டும் என இபிஎஸ் பேசிதை வரவேற்கிறேன் என சீமான் பேட்டியளித்துள்ளார்.
View More “திமுகவுக்கு எதிராக உள்ள ஓட்டுகளை ஒன்றிணைக்க வேண்டும் என இபிஎஸ் பேசியது வரவேற்கதக்கது” – சீமான் பேட்டி!