நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!NTK
“பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும், ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்” – சீமான் பரபரப்பு பேட்டி!
பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும், ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.
View More “பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும், ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்” – சீமான் பரபரப்பு பேட்டி!“நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு… எனக்கு ஏன் பாதுகாப்பு”- சீமான் பரபரப்பு பேட்டி!
நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு, எனக்கு ஏன் பாதுகாப்பு என தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
View More “நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு… எனக்கு ஏன் பாதுகாப்பு”- சீமான் பரபரப்பு பேட்டி!பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடைவிதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடைவிதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!“பிரபாகரனிசத்தில் கட்சியை தொடங்கி சீமானிசத்தில் நிறுத்தியுள்ளீர்கள்” – சீமானுக்கு தவெக பதிலடி!
சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோரை வரவழைத்துப் பேசினார். இதற்கு பணக்கொழுப்புதான் காரணம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். இந்நிலையில்…
View More “பிரபாகரனிசத்தில் கட்சியை தொடங்கி சீமானிசத்தில் நிறுத்தியுள்ளீர்கள்” – சீமானுக்கு தவெக பதிலடி!“பணக்கொழுப்பு உள்ளவர்களுக்கு தேர்தல் வியூக அமைப்பாளர்கள் தேவைப்படுவார்கள்” – விஜய்யை மறைமுகமாக சாடிய சீமான்!
“பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தேர்தல் வியூகம் அமைப்பாளர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள்” என விஜயை மறைமுகமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
View More “பணக்கொழுப்பு உள்ளவர்களுக்கு தேர்தல் வியூக அமைப்பாளர்கள் தேவைப்படுவார்கள்” – விஜய்யை மறைமுகமாக சாடிய சீமான்!திருப்பரங்குன்றம் விவகாரம் : “காலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது?” – சீமான் கேள்வி!
திருப்பரங்குன்றம் விவகாரத்தை சிக்கலாக மாற்றி, பூதாகரப்படுத்தியது யார்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “திருப்பரங்குன்றம் மலையில் காசி…
View More திருப்பரங்குன்றம் விவகாரம் : “காலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது?” – சீமான் கேள்வி!பெரியார் குறித்த சர்ச்சை கருத்து – நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்!
தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு, வடலூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
View More பெரியார் குறித்த சர்ச்சை கருத்து – நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்!ஈரோடு இடைத்தேர்தல் – வெற்றி சான்றிதழை பெற்றார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார் திமுக வேட்பாளர் விசி. சந்திரகுமார்.
View More ஈரோடு இடைத்தேர்தல் – வெற்றி சான்றிதழை பெற்றார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தவிர மற்ற 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு!