புழல் சிறையில் அடைக்கப்பட்ட அன்பில் மகேஷை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
View More புழல் சிறையில் அன்பில் மகேஷை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!#anbilmahesh
“முதல்வர் விஜய் ஒரே ஒரு ஃபைல் ஓப்பன் பண்ணதுக்கே முன்னாள் அமைச்சர் கைது!” – அமைச்சர் நிர்மல் குமார்
முதல்வர் விஜய் ஒரே ஒரு ஃபைல் ஓப்பன் பண்ணதுக்கே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More “முதல்வர் விஜய் ஒரே ஒரு ஃபைல் ஓப்பன் பண்ணதுக்கே முன்னாள் அமைச்சர் கைது!” – அமைச்சர் நிர்மல் குமார்அன்பில் மகேஷுக்கு நவ.6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நவ.6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
View More அன்பில் மகேஷுக்கு நவ.6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!“அதிகாரத்தால் தி.மு.கவின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது!” – கனிமொழி
மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “அதிகாரத்தால் தி.மு.கவின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது!” – கனிமொழி“முதல்வரையும் அமைச்சர்களையும் விமர்சித்ததற்காக ரெய்டு நடந்துள்ளது” – அன்பில் மகேஷ்
முதல்வரையும் அமைச்சர்களையும் விமர்சித்ததற்கு என் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
View More “முதல்வரையும் அமைச்சர்களையும் விமர்சித்ததற்காக ரெய்டு நடந்துள்ளது” – அன்பில் மகேஷ்