கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் ஆலைக்கு சொந்தமான ஒர்க் ஷாப் ஒன்றில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை திருடவும், அதனை தடுக்க முயன்ற காவலாளியை கொல்லவும் முயற்சிகள் நடந்தன. அத்தோடு நிற்காமல் அக்காவலாளியை சாதியை சொல்லி…
View More பிரபல தொழிலதிபரின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி ; ஆதாரங்களோடு அம்பலம்News7Tamil Updates
2030ம் ஆண்டுக்குள்…தொழில்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி டைடல் பார்க் கூட்ட அரங்கில் மேம்பட்ட உற்பத்தி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.…
View More 2030ம் ஆண்டுக்குள்…தொழில்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்பொதுமக்களிடம் இருந்து ரூ.200 கோடி திரட்ட பாஜக முடிவு
182 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெல்வதற்கு அம்மாநில பாஜக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதற்காக பாஜக பொதுமக்களிடமிருந்து தங்கள் தேர்தல்…
View More பொதுமக்களிடம் இருந்து ரூ.200 கோடி திரட்ட பாஜக முடிவுராஜ்ய சபா தேர்தல் ; திமுக, அதிமுகவில் மல்லுக்கட்டும் மைனர்கள் !
ஜூன் மாதம் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என இரு வட்டாரங்களிலும் இப்போதே வட்டமேசை மாநாடுகள் தொடங்கி விட்டன. திமுகவை…
View More ராஜ்ய சபா தேர்தல் ; திமுக, அதிமுகவில் மல்லுக்கட்டும் மைனர்கள் !சீண்டி சீண்டி விளையாடும் சீமானும், அமைச்சர் செந்தில் பாலாஜியும்… களைகட்டும் ’பவர்’ பாலிடிக்ஸ்
தமிழ்நாட்டில் ஆட்சி வந்து ஓராண்டு ஆனதை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டர் ஒன்றை…
View More சீண்டி சீண்டி விளையாடும் சீமானும், அமைச்சர் செந்தில் பாலாஜியும்… களைகட்டும் ’பவர்’ பாலிடிக்ஸ்நடிகைகள் நலனே முக்கியம் ; கேரள அரசு உறுதி
மலையாள சினிமா நடிகைகளின் நலன்கருதி திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சினிமா சில்மிஷ குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ள ஹேமா கமிஷன் அறிக்கையை பொதுவெளியில் வெளியிடப்போவதில்லை என கேரளா அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 2017ல் காரில் கொச்சி…
View More நடிகைகள் நலனே முக்கியம் ; கேரள அரசு உறுதிஓய்வு பெற்றவருக்கு முழு சம்பளமா ? கொந்தளிக்கும் பேராசிரியர்கள்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ஓய்வு பெற்ற பின்னரும் பல்கலை கழக பதிவாளர் முழு சம்பளத்துடன் பணியில் தொடர்வது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. முனைவர் மருதகுட்டி என்பவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைழகத்தில் பதிவாளர் பொறுப்பு பதவியை…
View More ஓய்வு பெற்றவருக்கு முழு சம்பளமா ? கொந்தளிக்கும் பேராசிரியர்கள்