நடிகைகள் நலனே முக்கியம் ; கேரள அரசு உறுதி

மலையாள சினிமா நடிகைகளின் நலன்கருதி திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சினிமா சில்மிஷ குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ள ஹேமா கமிஷன் அறிக்கையை பொதுவெளியில் வெளியிடப்போவதில்லை என கேரளா அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 2017ல் காரில் கொச்சி…

View More நடிகைகள் நலனே முக்கியம் ; கேரள அரசு உறுதி