எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் ஆன்லைன் விண்ணப்பங்கள்- மருத்துவ கல்வி இயக்குநரகம்
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஓரிரு நாளில் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 70 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள...