நடராஜனின் ஒற்றைக் கனவு நனவானது… – சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் தயார்!!
கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது சொந்த கிராமத்தில் உருவாக்கியுள்ள ’நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ விரைவில் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் உலகில் தனது கடின உழைப்பால் அறிமுகமானவர் தங்கராசு நடராஜன்....