கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், எதிர்பார்க்காத விதமாக நடிகர் அஜித் சர்ப்ரைஸாக கலந்து கொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.