நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் – முன்னாள் வீரர் பாலாஜி நம்பிக்கை
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படுவது தடுக்க முடியாதது என்றும் பல்வேறு தடைகளை தாண்டி வந்த தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து...