திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில், பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால், அங்கு…
View More பள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்#Murder
மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் நடுரோட்டில் சடலமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வெள்ளக்குளம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் மதுபோதைக்கு அடிமையான…
View More மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்மருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்
வீட்டிற்கு வந்த மருமகளை, மாமனாரே கட்டையால் அடித்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் குப்பம் பெரிய ஜங்களாபுரம் பகுதியில் வசிப்பவர் மணி. 60 வயதான இவர்,…
View More மருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்தருமபுரி தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது
தருமபுரி அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள…
View More தருமபுரி தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைதுமது போதையில் தந்தையையே குத்தி கொலை செய்த மகன்!
விழுப்புரம் அருகே பிரபல சாராய வியாபாரியை அவரது மகனே மதுபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான…
View More மது போதையில் தந்தையையே குத்தி கொலை செய்த மகன்!கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்கள். அரக்கோணம்…
View More கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!