சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More CSKvsPBKS | சென்னை அணி பேட்டிங் – தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா?MS Dhoni
“அணியில் மற்ற 10 வீரர்களும் என்ன செய்கிறார்கள்?” – தோனி குறித்த விமர்சனங்களுக்கு ரெய்னா அதிரடி பதில்!
ஐபிஎல் 2025-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு நிர்வாகமே காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா குற்றம் சாட்டியுள்ளார்.
View More “அணியில் மற்ற 10 வீரர்களும் என்ன செய்கிறார்கள்?” – தோனி குறித்த விமர்சனங்களுக்கு ரெய்னா அதிரடி பதில்!CSKvsLSG | சென்னை அணி பந்து வீச்சு – டாப் ஆர்டரில் மாற்றம் செய்த தோனி 2வது வெற்றியை தேடித் தருவாரா?
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வுசெய்துள்ளது.
View More CSKvsLSG | சென்னை அணி பந்து வீச்சு – டாப் ஆர்டரில் மாற்றம் செய்த தோனி 2வது வெற்றியை தேடித் தருவாரா?CSKvsKKR | கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு – சென்னை அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுப்பாரா கேப்டன் தோனி!
சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More CSKvsKKR | கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு – சென்னை அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுப்பாரா கேப்டன் தோனி!ஐபிஎல் 2025 | மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
View More ஐபிஎல் 2025 | மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!பத்திரானா பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி… இணையத்தை கலக்கும் வீடியோ!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில்…
View More பத்திரானா பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தோனி… இணையத்தை கலக்கும் வீடியோ!“சிங்கம் களம் இறங்கிடுச்சி”… ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்தடைந்தார் ‘தல’ தோனி!
2025 ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்தடைந்தார் தல தோனி.
View More “சிங்கம் களம் இறங்கிடுச்சி”… ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்தடைந்தார் ‘தல’ தோனி!குடியரசு தினத்தன்று பிரதமர் மோடியுடன் தோனி, சச்சின் எடுத்த புகைப்படம் என வைரலாகும் பதிவு உண்மையா?
குடியரசு தினத்தன்று பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More குடியரசு தினத்தன்று பிரதமர் மோடியுடன் தோனி, சச்சின் எடுத்த புகைப்படம் என வைரலாகும் பதிவு உண்மையா?மனைவியுடன் நடனமாடி புத்தாண்டை வரவேற்ற தோனி… வைரலாகும் வீடியோ!
கிரிக்கெட் பிரபலம் எம்.எஸ்.தோனி தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோவாவில் நடனமாடி, புத்தாண்டை கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் வீரருமான மகேந்திர சிங் தோனி,…
View More மனைவியுடன் நடனமாடி புத்தாண்டை வரவேற்ற தோனி… வைரலாகும் வீடியோ!எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?
This news Fact Checked by ‘Newsmeter’ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக ரூ.7 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?