“தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” – பிரதமர் மோடி!

திமுக அரசுக்கு விடை கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” – பிரதமர் மோடி!

திரிபுரா மாநில தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் என இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து திரிபுராவின் பயணம் அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More திரிபுரா மாநில தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

“அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” – பிரதமர் மோடி!

தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” – பிரதமர் மோடி!

78-வது ராணுவ தினம் : “நம்முடைய வீரர்கள் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக திகழ்கிறார்கள்” – பிரதமர் மோடி!

நம்முடைய வீரர்கள் சவாலான சூழ்நிலைகளில் நிலையான மனவுறுதியுடன் செயல்பட்டு, நாட்டை பாதுகாக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

View More 78-வது ராணுவ தினம் : “நம்முடைய வீரர்கள் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக திகழ்கிறார்கள்” – பிரதமர் மோடி!

“பொங்கல் பண்டிகை நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது” – பிரதமர் மோடி!

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “பொங்கல் பண்டிகை நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது” – பிரதமர் மோடி!

இமாச்சல பேருந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

இமாச்சல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

View More இமாச்சல பேருந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்த நாள் – பிரதமர் மோடி புகழாரம்!

தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்டு, சிவகங்கைச் சீமையின் ராணியாக முடிசூட்டிக்கொண்டவர் வீரமங்கை வேலுநாச்சியார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

View More வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்த நாள் – பிரதமர் மோடி புகழாரம்!

வாஜ்பாய் பிறந்த நாள் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

View More வாஜ்பாய் பிறந்த நாள் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாகுபலி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

“மராட்டியம் வளர்ச்சியில் உறுதியாக நிற்கிறது” – பிரதமர் மோடி!

பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.

View More “மராட்டியம் வளர்ச்சியில் உறுதியாக நிற்கிறது” – பிரதமர் மோடி!