மணிப்பூர் மாநில தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!
மணிப்பூரின் மாநில தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21-ம் தேதி மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள்...