சண்முகநாதன் உடல் தகனம்: இறுதி சடங்கில் பங்கேற்ற முதல்வர்

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நிழலாக கருதப்பட்ட சண்முகநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த சண்முகநாதன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் 48 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர். 80 வயதான அவர்,…

View More சண்முகநாதன் உடல் தகனம்: இறுதி சடங்கில் பங்கேற்ற முதல்வர்

பள்ளி கட்டடங்களின் தரம்? அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு

பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒமிக்ரான்…

View More பள்ளி கட்டடங்களின் தரம்? அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு

தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ஜனவரி மாதம் தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர்,…

View More தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்…

View More திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நடமாடும் தேநீர் கடை; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில், நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சார்பில், நடமாடும் தேநீர் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.3 கோடி…

View More நடமாடும் தேநீர் கடை; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற அரசு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்

பெண்களை தொழில் முனைவோராக மட்டுமின்றி, தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற, அரசு எப்போதும் துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி…

View More பெண்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற அரசு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்

மகாகவி பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தமிழுக்குத் தொண்டு செய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் என மகாகவி பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டானின் வெளியிட்டுள்ள ட்விட்டரில், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த…

View More மகாகவி பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கொளத்தூர் தொகுதியில் வெள்ள பாதிப்பு; நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

சென்னை கொளத்தூரில் கன மழையால் வீட்டு சுவர் இடிந்து காயமடைந்தோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக கொளத்தூரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால்…

View More கொளத்தூர் தொகுதியில் வெள்ள பாதிப்பு; நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

பாரதியார் நினைவு நூற்றாண்டு; மூத்த ஆய்வாளர்களுக்கு விருது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி மூத்த ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார். மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாரதியின் வாழ்க்கை குறித்தும்,…

View More பாரதியார் நினைவு நூற்றாண்டு; மூத்த ஆய்வாளர்களுக்கு விருது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா, மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில அரசின்…

View More அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்