இன்று முதல் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்பதை தெரிந்துகொள்வோம். பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி, 20 பொருட்கள் அடங்கிய…
View More பொங்கல் பரிசுத் தொகுப்பு: என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளது?#MKStalin
சிறார்களுக்கான தடுப்பூசி: இன்று, தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை…
View More சிறார்களுக்கான தடுப்பூசி: இன்று, தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்அனைத்து ரேஷன் கடைகளிலும் 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை நாளை மறுநாள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள…
View More அனைத்து ரேஷன் கடைகளிலும் 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புமுதலமைச்சர் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார்: செல்லூர் ராஜூ பாராட்டு
முதலமைச்சர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றுவதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துவிட்டு…
View More முதலமைச்சர் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார்: செல்லூர் ராஜூ பாராட்டுவீடுகளை இழந்தவர்களுக்கு ஓரிரு நாட்களில் மாற்று வீடுகள்: தா.மோ.அன்பரசன் தகவல்
வீடுகளை இழந்தவர்களுக்கு ஓரிரு நாட்களில் மாற்று வீடுகள் வழங்கப்படும் என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இடிந்து விழுந்த குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டடத்தை அமைச்சர்…
View More வீடுகளை இழந்தவர்களுக்கு ஓரிரு நாட்களில் மாற்று வீடுகள்: தா.மோ.அன்பரசன் தகவல்மாற்று வீடுகள், நிவாரணம் வழங்கப்படும் – முதலமைச்சர்
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரன உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னை திருவொற்றியூர் அரிவாளக்குளத்தில் உள்ள குடிசை மாற்று…
View More மாற்று வீடுகள், நிவாரணம் வழங்கப்படும் – முதலமைச்சர்கிறிஸ்துமஸ்: முதலமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் நேரில்…
View More கிறிஸ்துமஸ்: முதலமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துசிவகங்கையில் உழவர் உதவி மையம்
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே நுகர்வோர்களுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்காக உழவர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லல் அருகே வேப்பங்குளத்தில் “விவசாயிகளின் நலன் காக்க அரசு” திட்டத்தின் ஒரு பகுதியாக உழவர் உதவி…
View More சிவகங்கையில் உழவர் உதவி மையம்ஒமிக்ரான் தொற்று பரவல்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 34…
View More ஒமிக்ரான் தொற்று பரவல்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகவனம் ஈர்க்கும் பெரியார் புகைப்படம்
சென்னையில், பெரியார் பிறந்த நாள், நினைவு நாள் என்றால், சிம்சன் பெரியார் சிலைக்கு கீழ் உள்ள பெரியார் படதிற்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செய்வது வழக்கம். அப்படி, வைக்கப்படும் பெரியாரின் படம் இந்த…
View More கவனம் ஈர்க்கும் பெரியார் புகைப்படம்