பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

மாண்டஸ் புயலானது கரையை கடக்கும் தருணத்தில், பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி போக்குவரத்து துறை அமைச்சர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “மாண்டஸ் புயல்” எச்சரிக்கையை அடுத்து பேருந்துகள் இயக்கம் தொடர்பான, போக்குவரத்துத் துறை…

View More பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் விளக்கம்

ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.   தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்…

View More ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் விளக்கம்

தீபாவளியை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை…

View More தீபாவளியை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

அரசு இலவச பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது; அமைச்சர்

அரசு இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை  தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,…

View More அரசு இலவச பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது; அமைச்சர்

பேருந்து கட்டணம் உயர்வு; ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை

சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து…

View More பேருந்து கட்டணம் உயர்வு; ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை

அண்ணா தொழிற்சங்க பேச்சு வார்த்தையில் இழுபறி

அண்ணா தொழிற்சங்கத்தின் 14வது ஊதிய ஒப்பந்த 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதையடுத்து மீண்டும் நாளை பேச்சுவார்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் அண்ணா…

View More அண்ணா தொழிற்சங்க பேச்சு வார்த்தையில் இழுபறி

விரைவில் மின்சார பேருந்துகள்-அமைச்சர் சிவசங்கர் தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் உதிரி பாகங்கள் பற்றாக்குறையாக உள்ளதை போக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகரில் இயக்குவதற்காக 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்…

View More விரைவில் மின்சார பேருந்துகள்-அமைச்சர் சிவசங்கர் தகவல்

இலவச பேருந்தால் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை- அமைச்சர்

மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தின் மூலம் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை. அதற்கான நிதியை முதலமைச்சர் வழங்கி விடுகிறார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில்…

View More இலவச பேருந்தால் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை- அமைச்சர்

போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு-அரசாணை வெளியீடு

போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.…

View More போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு-அரசாணை வெளியீடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து – நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக அமைச்சர் பதில்

ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்வதால், பாதுகாப்பான பயணம் என்ற தலைப்பில் நேற்று ஒரு நாள் முழுவதும் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. அதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் இன்று…

View More அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து – நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக அமைச்சர் பதில்