பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன்கூட்டியே பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துளளார். தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச்…
View More 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ்Minister Anbil Mahesh
நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்
நாளை மறுநாள் புதன் கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பள்ளி,…
View More நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்நீட்தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை பயிற்சி தொடரும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆண்டுவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
View More நீட்தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை பயிற்சி தொடரும் – அமைச்சர் அன்பில் மகேஷ்அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்-அமைச்சர் பதில்
முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவு திட்டத்திற்கான நவீன சமையல் கூடம் திருச்சி மரக் கடையை அடுத்த சையது முத்துஷா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சமையல் கூடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
View More அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்-அமைச்சர் பதில்நீட் தேர்வு முடிவுகள்: மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் – அன்பில் மகேஷ்
நீட் தேர்வு முடிவுகள் எப்படியிருந்தாலும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் தலைமையில் தமிழக…
View More நீட் தேர்வு முடிவுகள்: மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் – அன்பில் மகேஷ்அமைச்சர் பிடிஆர்.ஐ சந்திக்கத் திட்டமிட்டுள்ள அன்பில் மகேஷ் – காரணம் இதுதான்!
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ஆசிரியர்களின் 15 வகையான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வலியுறுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டமிட்டுள்ளார். 2021 சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில்…
View More அமைச்சர் பிடிஆர்.ஐ சந்திக்கத் திட்டமிட்டுள்ள அன்பில் மகேஷ் – காரணம் இதுதான்!மாணவர்களின் நலனுக்காக சில திட்டங்களில் பின்வாங்குவது தவறில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ்
மாணவர்களின் நலனுக்காக சில திட்டங்களில் பின் வாங்குவது என்பது தவறில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ கல்லூரியில் தலைமை ஆசிரியர்கள் தலைமை பண்பு மேம்பாட்டிற்கான கருத்தாளர்…
View More மாணவர்களின் நலனுக்காக சில திட்டங்களில் பின்வாங்குவது தவறில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ்மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி-அமைச்சர் அன்பில் மகேஸ்
மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: மலைவாழ் மக்களின் கல்வியை…
View More மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி-அமைச்சர் அன்பில் மகேஸ்இலவச லேப்டாப் திட்டம் ரத்து? அமைச்சர் விளக்கம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள்,…
View More இலவச லேப்டாப் திட்டம் ரத்து? அமைச்சர் விளக்கம்அரசுப் பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்-அமைச்சர் அன்பில் மகேஸ்
அரசுப் பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10,…
View More அரசுப் பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்-அமைச்சர் அன்பில் மகேஸ்