சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அப்துல்கலாம் பூங்கா அருகே உள்ள ஏரியில் இறைச்சி கழிவுகள், மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநாகராட்சி 4-வது மண்டலம், 58-வது வார்டில் உள்ள அப்துல்காலம் பூங்கா…
View More ஏரியில் கொட்டப்பட்ட இறைச்சி, மருத்துவகழிவுகள் – நோய்தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்!Medical Waste
மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை: நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையின் டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து…
View More மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை: நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!
மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்…
View More மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!கடையநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!
கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் முறையற்ற வகையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.…
View More கடையநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த சிதம்பரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு…
View More தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவுதமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டாஸ்?
மருத்துவக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது. தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுகாதாரத் துறை செயலாளர் பி.செந்தில்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,…
View More தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டாஸ்?பெரியகுளத்தில் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்!
பெரியகுளம் பகுதியில் சாலையோரம் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகில் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட…
View More பெரியகுளத்தில் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்!