பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு,…
View More 30 ஆண்டுகளாக தொடரும் ஏ.ஆர்.ரகுமான்-மணிரத்னம் கூட்டணிManiratnam
வெளியானது பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர்!!
ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று வெளியானது. மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம்…
View More வெளியானது பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர்!!பொன்னியின் செல்வன் ட்ரைலர் தேதியை அறிவித்த படக் குழு!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. வரலாற்று புதினமான பொன்னியின்…
View More பொன்னியின் செல்வன் ட்ரைலர் தேதியை அறிவித்த படக் குழு!ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்யும் பொன்னியின் செல்வன்!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொன்னியின் செல்வன் படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும்…
View More ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்யும் பொன்னியின் செல்வன்!பொன்னியின் செல்வன் திரைப்படமும் அதன் பின்னனியும்..
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்ட நிலையில் அதன் வரலாற்று பின்னனி குறித்து இதில் பார்க்கலாம். அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் கல்கி வார…
View More பொன்னியின் செல்வன் திரைப்படமும் அதன் பின்னனியும்..வருகிறான் சோழன் – பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய அப்டேட்
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார். முதல் பாகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…
View More வருகிறான் சோழன் – பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய அப்டேட்’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?
கல்கியின் பிரமாண்ட ’பொன்னியின் செல்வனை’படமாக்கி முடித்துவிட்டார் மணிரத்னம். கல்கி, அதை தொடராக எழுதிய காலத்தில் இருந்தே அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்ட நாவல் அது. எடுத்து வாசிக்கத் தொடங்கினால், கீழே வைக்க விடாத சுவாரஸ்யங்களும் திருப்பங்களும்…
View More ’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?