நாளை மணிப்பூர் செல்கிறார் ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாளை (ஜூலை 8) மணிப்பூர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனிடையே…

View More நாளை மணிப்பூர் செல்கிறார் ராகுல் காந்தி!