கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் ‘தி கேரளா ஸ்டோரி’ தூர்தர்ஷனில் ஒளிப்பரப்ப பட்டதையடுத்து, ‘மணிப்பூர் கலவரம்’ தொடர்பான ஆவணப்படம் கேரள தேவாலயங்களில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா…
View More “தி கேரளா ஸ்டோரி Vs மணிப்பூர் ஸ்டோரி” – கேரளாவில் பாஜகவுக்கு பதிலடி கொடுத்த பேராயர்கள்!