மணிப்பூரில் பாதுகாப்பு படையுடனான மோதலில் குகி ஆயுதக் குழுவைச் சார்ந்த 11பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது.…
View More #Manipur -ல் பதற்றம் – பாதுகாப்பு படையினருடனான மோதலில் 11பேர் சுட்டுக்கொலை!