மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது ஏன்? கமீலா நாசர்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து கமீலா நாசர் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்ததில் இருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தவர் கமீலா நாசர். இவர்…

View More மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது ஏன்? கமீலா நாசர்

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.…

View More கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 6ம் தேதியை மற்ற கட்சிகளுக்கு ஏப்ரல் 1 ஆக மாற்றிவிடுங்கள்: கமல்ஹாசன்

ஏப்ரல் 6ம் தேதியை மற்ற கட்சியினருக்கு ஏப்ரல் 1ம் தேதியாக மாற்றி விடுங்கள் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி…

View More ஏப்ரல் 6ம் தேதியை மற்ற கட்சிகளுக்கு ஏப்ரல் 1 ஆக மாற்றிவிடுங்கள்: கமல்ஹாசன்

தமிழக அரசியலை புரட்டிப் போட வந்திருக்கும் கட்சி மநீம: கமல்ஹாசன்

புதிதாக ஓட்டுப்போட வருபவர்கள் அரசியலை புரட்டிப் போடுவார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மதுரை அவனியாபுரத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது,…

View More தமிழக அரசியலை புரட்டிப் போட வந்திருக்கும் கட்சி மநீம: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு நடிகை கஸ்தூரி பரப்புரை!

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் எனக் கூறி மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பரப்புரையில் ஈடுபட்டார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள்…

View More மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு நடிகை கஸ்தூரி பரப்புரை!

தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் – மகேந்திரன் வாக்குறுதி

சிங்காநல்லூர் தொகுதியில் சிறு, குறு தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் என மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் அக்கட்சியின் துணை தலைவருமான டாக்டர்…

View More தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் – மகேந்திரன் வாக்குறுதி

ஏழ்மைக்கு மாற்று இலவசங்கள் கிடையாது: கமல்ஹாசன்

ஏழ்மைக்கு மாற்று இலவசங்களாக இருக்க முடியாது, என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில்…

View More ஏழ்மைக்கு மாற்று இலவசங்கள் கிடையாது: கமல்ஹாசன்

தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

இலவசங்கள் ஏழ்மையை போக்காது என்றும், தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அளிக்கப்படுவதாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவரும் வேட்பாளருமான டாக்டர்…

View More தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

“எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”

தமக்கு நீண்ட அரசியல் அனுபவம் இருப்பதாகவும், தமது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடையவில்லை என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்…

View More “எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”

கோவையில் வாக்கிங் சென்ற கமல்ஹாசன் காயம்!

கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காயமடைந்ததால் மருத்துவர்களின் அறிவுறையால் தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார். கோவையில் பூ சந்தை அருகே ஆர்.எஸ். புரம் பகுதியில் இன்று காலையில்…

View More கோவையில் வாக்கிங் சென்ற கமல்ஹாசன் காயம்!