முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
View More முனிஸ்காந்த்தின் “மிடில் கிளாஸ்” பட டிரெய்லர் வெளியீடுActress Vijayalakshmi
நடிகை விவகாரம் தொடர்பான சீமானின் மேல்முறையீட்டு மனு – மார்.3 விசாரணை!
நடிகை விஜயலட்சுமி தொடர்பான விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
View More நடிகை விவகாரம் தொடர்பான சீமானின் மேல்முறையீட்டு மனு – மார்.3 விசாரணை!“திமுக கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல், தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறது” – சீமான் குற்றச்சாட்டு!
திமுக கருத்தியல் ரீதியாக அனைவரையும் எதிர்க்காமல், தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “திமுக கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல், தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறது” – சீமான் குற்றச்சாட்டு!நடிகை புகாரில் சீமான் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
நடிகை விஜயலட்சுமி தொடர்பான விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
View More நடிகை புகாரில் சீமான் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கு – பிப்.19ல் தீர்ப்பு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை, வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
View More நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கு – பிப்.19ல் தீர்ப்பு!