ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை…

View More ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும்; உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பார் உரிமத்தை நீட்டிக்கக் கோரிய வழக்கில் நீதிபதி சி. சரவணன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா காலங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. எனவே பார்களும்…

View More அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும்; உயர்நீதிமன்றம்

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என…

View More புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

மசினகுடி வனபகுதியில் சுற்றி வரும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க T23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று,…

View More புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

“சமுதாயத்தை ஊழல் கரையான் போல செல்லரித்துள்ளது” – சென்னை உயர்நீதிமன்றம்

ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க வைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ரூ.1,500  லஞ்சம் பெற்ற புகாரில் பணி இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து காவல்துறை அதிகாரி…

View More “சமுதாயத்தை ஊழல் கரையான் போல செல்லரித்துள்ளது” – சென்னை உயர்நீதிமன்றம்

மத்திய அரசின் நடைமுறை ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் – உயர்நீதிமன்றம்

டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு…

View More மத்திய அரசின் நடைமுறை ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் – உயர்நீதிமன்றம்

ஆசிரியர் தேர்வில் புதிய விதிகள் – சென்னை உயர்நீதிமன்றம்

ஆசிரியர் பணிக்கான தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆசிரியர் பணிக்கான தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்களை நியமிக்க கோரி கடந்த 2019-ம் ஆண்டு…

View More ஆசிரியர் தேர்வில் புதிய விதிகள் – சென்னை உயர்நீதிமன்றம்

நீர்நிலைகள் பாதுகாப்பு; 2 வாரங்களில் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற…

View More நீர்நிலைகள் பாதுகாப்பு; 2 வாரங்களில் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

“இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு” – மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் யோசனை

போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாற்றம் அடைவதை தடுக்க, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முக தேர்வில் கலந்து கொள்ளும்படி…

View More “இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு” – மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் யோசனை

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்; நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண…

View More மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்; நீதிமன்றம் அறிவுறுத்தல்