மட்டன் பிரியாணி ரூ.200! டீ, காபி ரூ.15! – வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை வெளியிட்டுள்ளது.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. …

View More மட்டன் பிரியாணி ரூ.200! டீ, காபி ரூ.15! – வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

“தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்” – திமுக தேர்தல் அறிக்கை!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முற்றிலுமாக அகற்றப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…

View More “தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்” – திமுக தேர்தல் அறிக்கை!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்,  மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில்,  இன்று…

View More திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நாளை ஆலோசனை! 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நாளை நடைபெற உள்ளது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான…

View More மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நாளை ஆலோசனை! 

பாஜக கூட்டணியில் மதுரையில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் போட்டி?

பாஜக கூட்டணியில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கடிதம் அளித்தனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக…

View More பாஜக கூட்டணியில் மதுரையில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் போட்டி?

பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு,…

View More பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

“அதிமுக தேர்தல் அறிக்கை பேசுபொருளாக இருக்கும்” – பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் பேட்டி!

“அதிமுக தேர்தல் அறிக்கை பேசும் பொருளாக இருக்கும்” என அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினரான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று…

View More “அதிமுக தேர்தல் அறிக்கை பேசுபொருளாக இருக்கும்” – பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் பேட்டி!

2 பாஜக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைகின்றனரா? அதிமுக எம்எல்ஏ பரபரப்பு தகவல்!

பாஜக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைவதாக அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர். கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…

View More 2 பாஜக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைகின்றனரா? அதிமுக எம்எல்ஏ பரபரப்பு தகவல்!

“மாநில உரிமைகளை மதிக்கக்கூடிய அரசு மத்தியில் அமைய வேண்டும்” – கனிமொழி எம்.பி. பேச்சு!

மாநில உரிமைகளை மதிக்கக் கூடிய அரசு மத்தியில் அமைய வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலையொட்டி,  தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி…

View More “மாநில உரிமைகளை மதிக்கக்கூடிய அரசு மத்தியில் அமைய வேண்டும்” – கனிமொழி எம்.பி. பேச்சு!

தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து அறிவிப்போம்! – இபிஎஸ் பேட்டி

மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில்…

View More தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து அறிவிப்போம்! – இபிஎஸ் பேட்டி