“தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்துக” – எடப்பாடி பழனிசாமி

காவலர்களை தாக்கிவிட்டு கைதிகள் தப்பி ஓடும் நிலையில், இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் சாலைகளில் எப்படி பாதுகாப்பு இருக்கும்? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்துக” – எடப்பாடி பழனிசாமி