“சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir..!” – வானதி சீனிவாசன்

தவெக அரசில் புகார் அளிப்பவர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

View More “சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir..!” – வானதி சீனிவாசன்

ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு – கடும் எதிர்ப்பையடுத்து அரசாணை வாபஸ்!

சட்டம்-ஒழுங்கு பிரிவு, ஆர்டிஅய்-ன் கீழ் வராது என வெளியிடப்பட்ட அரசாணைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழக அர்சு வாபஸ் பெற்றது.

View More ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு – கடும் எதிர்ப்பையடுத்து அரசாணை வாபஸ்!

“வெளிப்படையான அரசு என்ற தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது!” – கனிமொழி

ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்திருப்பதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “வெளிப்படையான அரசு என்ற தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது!” – கனிமொழி

ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு: டிடிவி தினகரன் கண்டனம்!

பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அஞ்சும் அரசால் எப்படி வெளிப்படையான ஆட்சியை வழங்க முடியும் ? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு: டிடிவி தினகரன் கண்டனம்!

“சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!” – ஜவாஹிருல்லா

சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

View More “சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!” – ஜவாஹிருல்லா

“தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது!” – உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் விஜயின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது!” – உதயநிதி ஸ்டாலின்

“கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? – வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?” – டிடிவி தினகரன்

தவெக அரசு சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? – வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?” – டிடிவி தினகரன்

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு…!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

View More சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு…!

சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்…!

தமிழ் நாட்டில் மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்றால் சீர்குலைந்துவரும் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்று தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

View More சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்…!

தமிழ் நாட்டில் தொடரும் வன்முறை கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் – சிபிஐ வலியுறுத்தல்…!

தமிழ் நாட்டில் தொடர்ந்து வரும் வன்முறை கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் என்று சிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

View More தமிழ் நாட்டில் தொடரும் வன்முறை கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் – சிபிஐ வலியுறுத்தல்…!