கேரளா மாநிலத்தில் நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. எனினும் கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.…
View More கேரளாவில் நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று