இந்திய, இலங்கை மக்களின் ஒற்றுமை திருவிழா என அழைக்கப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா மக்களின் பெருந்திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீவில்…
View More கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா – பெருந்திரளான பங்கேற்ற பக்தர்கள்katchatheevu
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா; 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவில் மிகவும் பழமைவாய்ந்த…
View More கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா; 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதிகச்சத்தீவு மீட்பில் வெற்றியை ஈட்டுமா பாஜக?
‘கச்சத்தீவு’ தமிழ்நாட்டு மக்கள், மீனவர்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தை. இந்தியாவின் ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே மன்னார் வளைகுடாவில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை,…
View More கச்சத்தீவு மீட்பில் வெற்றியை ஈட்டுமா பாஜக?கச்சத்தீவில் கைவைத்த அண்ணாமலை !
தமிழ்நாட்டில் பாஜக வலுவாக காலுன்ற என்ன செய்ய வேண்டும் என்ற மாஸ்டர் பிளானை பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார் என்ற தகவல்…
View More கச்சத்தீவில் கைவைத்த அண்ணாமலை !கச்சத்தீவை மீட்பது பாஜகவின் கொள்கை: சி.பி.ராதாகிருஷ்ணன்
கச்சத்தீவை மீட்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பொறுப்பேற்றார்.…
View More கச்சத்தீவை மீட்பது பாஜகவின் கொள்கை: சி.பி.ராதாகிருஷ்ணன்கச்சத்தீவை மீட்பதே மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு – நவாஸ் கனி எம்.பி
கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு காண முடியும் என இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் பேட்டியளித்த அவர், “இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட…
View More கச்சத்தீவை மீட்பதே மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு – நவாஸ் கனி எம்.பி