கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா; 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவில் மிகவும் பழமைவாய்ந்த...