மேகதாது அணை விவகாரம்; கர்நாடக பாஜகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி

மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கெடு விதித்துள்ளார்.   கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு…

View More மேகதாது அணை விவகாரம்; கர்நாடக பாஜகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி

2 வயது குழந்தை கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம்: கர்நாடகாவில் அதிர்ச்சி

தனது பிறந்த நாளை ஒட்டி, குழந்தை ஒன்று கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமசாகர் அருகில் உள்ளது, மியபுரா…

View More 2 வயது குழந்தை கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம்: கர்நாடகாவில் அதிர்ச்சி

மோசமான சாலைகளால் திருமணம் ஆகலை: முதலமைச்சருக்கு ஆசிரியை கடிதம்

மோசமான சாலைகளால் தங்கள் கிராமத்தில் பலருக்குத் திருமணம் நடக்கவில்லை என்று ஆசிரியை ஒருவர், முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் தாவன்கரே (Davangere) மாவட்டத்தில் இருக்கிறது ஹெச்.ராம்புரா கிராமம். இந்தக்…

View More மோசமான சாலைகளால் திருமணம் ஆகலை: முதலமைச்சருக்கு ஆசிரியை கடிதம்

மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சை

மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மைசூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், 20 வயது உத்தரபிரதேச மாணவி, தன்னு…

View More மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சை

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது கர்நாடகா

தேசியக் கல்விக்கொள்கையை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,…

View More தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது கர்நாடகா

“மேகதாது பிரச்சனை விரைவில் முற்றுக்கு வர உள்ளது” – அண்ணாமலை

மேகதாது பிரச்சனை விரைவில் முற்றுக்கு வர உள்ளது  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக சார்பில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம்…

View More “மேகதாது பிரச்சனை விரைவில் முற்றுக்கு வர உள்ளது” – அண்ணாமலை

சவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை

கர்நாடகாவில் யார் முதலமைச்சர் ஆகப்போகிறார் என்ற குழப்பம் வந்த அடுத்த நொடியே யார் யார் எல்லாம் துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆவார்கள் என்ற குழப்பம் துவங்கிவிட்டது. கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை நேற்று பதவியேற்றுக்…

View More சவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை

“மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – பவசராஜ் பொம்மை

மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பவசராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசிற்கே…

View More “மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – பவசராஜ் பொம்மை

கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை, இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.…

View More கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்கிறார்.

யானைகள் வழித்தடத்தில் மேகதாது அணை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தண்ணீர் வரத்து குறைந்துவிடும்…

View More யானைகள் வழித்தடத்தில் மேகதாது அணை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு