’ஸ்கூலுக்குப் போக முடியல..’ சகதி சாலையை சுத்தம் செய்த குழந்தைகள், சம்பவ இடத்துக்கு விரைந்த நீதிபதி

மழை காரணமாக சகதிகளால் நிறைந்த சாலையை இரண்டு குழந்தைகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து நீதிபதி சம்பவ இடத்துக்கு விரைந்தார். கர்நாடக மாநிலம் தக்‌ஷின கன்னடா சுல்லியா தாலுகாவில் உள்ளது,…

View More ’ஸ்கூலுக்குப் போக முடியல..’ சகதி சாலையை சுத்தம் செய்த குழந்தைகள், சம்பவ இடத்துக்கு விரைந்த நீதிபதி