காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும்: கமல்ஹாசன்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் குரல், தேசியக்குரலாக ஒலிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’நடந்தாய் வாழி காவேரி’ என்று…

View More காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும்: கமல்ஹாசன்

“ஒளிப்பதிவு திருத்தச்சட்டத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும்”: கமல் ஹாசன்

ஒளிப்பதிவு திருத்தச்சட்டத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக, தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க தொழிலாளர்களுக்கு, நிவாரண…

View More “ஒளிப்பதிவு திருத்தச்சட்டத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும்”: கமல் ஹாசன்

தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி: கமல் கோரிக்கை

பன்னிரெண்டு ஆண்டுகளாக தவிக்கும் தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

View More தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி: கமல் கோரிக்கை

இதற்கு எப்போது விடிவு வரப்போகிறது? கமல்ஹாசன் கேள்வி

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை நேற்று அதிகரித்தது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களிடையே…

View More இதற்கு எப்போது விடிவு வரப்போகிறது? கமல்ஹாசன் கேள்வி

லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை: கமல்ஹாசன்

லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை: கமல்ஹாசன்

உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்: கமல்ஹாசன்

 உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலை தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழகத்தை சீரமைப்போம் என்ற முழக்கத்துடன்  எதிர்கொண்டார்.…

View More உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்: கமல்ஹாசன்

கமல்ஹாசனுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி!

கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநகரம், கைதி, விஜய்யின் மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார்.…

View More கமல்ஹாசனுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி!

’மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்’: கமல்ஹாசன் ட்வீட்!

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில்…

View More ’மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்’: கமல்ஹாசன் ட்வீட்!

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.…

View More கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!

தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

இலவசங்கள் ஏழ்மையை போக்காது என்றும், தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அளிக்கப்படுவதாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவரும் வேட்பாளருமான டாக்டர்…

View More தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!