“தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அனுமதியில்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை தியாகராய நகரில் வணிக பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை எட்டு வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

View More “தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

“சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட, இங்கு மகிழ்ச்சியாக உள்ளது” – புதிய அகரம் அலுவலக திறப்பு விழாவில் சூர்யா பேச்சு!

சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட, இங்கு மகிழ்ச்சியாக உள்ளது என புதிய அகரம் அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

View More “சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட, இங்கு மகிழ்ச்சியாக உள்ளது” – புதிய அகரம் அலுவலக திறப்பு விழாவில் சூர்யா பேச்சு!