திரைத்துறை தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 1.30 கோடி ரூபாய் வழங்கிய விஜய் சேதுபதி – கவுரவிக்கும் ஃபெஃப்சி!

நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களுக்காக கட்டப்படவுள்ள குடியிருப்புக்கு 1.30 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.

View More திரைத்துறை தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 1.30 கோடி ரூபாய் வழங்கிய விஜய் சேதுபதி – கவுரவிக்கும் ஃபெஃப்சி!
Joint committee to probe #ActorDhanush - South Indian Actors' Union condemns action of #FEFSI!

#ActorDhanush தொடர்பாக விசாரிக்க கூட்டுக்குழு – #FEFSIன் செயலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்!

நடிகர் தனுஷ் தொடர்பாக விசாரிக்க கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக ஃபெப்சி நிர்வாகம் அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.. தமிழ்த் திரைப்பட உலகில்…

View More #ActorDhanush தொடர்பாக விசாரிக்க கூட்டுக்குழு – #FEFSIன் செயலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்!

விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் – தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு!

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த கடந்த டிசம்பர்…

View More விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் – தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு!

“கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

டிசம்பர் 24ம் தேதியில் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும்  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் திரைப்படத்துறையின்…

View More “கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

” கலைஞர் நூற்றாண்டு விழா ” – டிச. 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத் துறையினர் திட்டம்..!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிச. 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத் துறை திட்டமிட்டுள்ளனர். தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து வருகிற டிசம்பர் 24ம் தேதி கலைஞர்…

View More ” கலைஞர் நூற்றாண்டு விழா ” – டிச. 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத் துறையினர் திட்டம்..!

“பெப்சி அமைப்பில் திருநங்கைகள்” – ஆர்.கே.செல்வமணியிடம் கோரிக்கை வைத்த மிஷ்கின்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் திருநங்கைகளும் உறுப்பினராக வேண்டும் என்ற மிஷ்கினின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். மிஷ்கினின் சகோதரரும் ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கியுள்ள…

View More “பெப்சி அமைப்பில் திருநங்கைகள்” – ஆர்.கே.செல்வமணியிடம் கோரிக்கை வைத்த மிஷ்கின்!

ஏப்ரல் 1முதல் பாதுகாப்பு இல்லாத படத்தின் படபிடிப்புக்கு போக மாட்டோம் – ஆர்.கே.செல்வமணி பேட்டி

ஏப்ரல் 1முதல் பாதுகாப்பு இல்லாத படத்தின் படபிடிப்புக்கு போக மாட்டோம் என பெப்சி தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் திரைத்துறையில் பணிபுரியும் லைட் மேன்…

View More ஏப்ரல் 1முதல் பாதுகாப்பு இல்லாத படத்தின் படபிடிப்புக்கு போக மாட்டோம் – ஆர்.கே.செல்வமணி பேட்டி

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சினிமா படப்பிடிப்புகள்

தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 51 இடங்களில் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்ட பின் சினிமா தயாரிப்பு செலவுகள்…

View More தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சினிமா படப்பிடிப்புகள்

குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் அமைக்க கோரிக்கை

குடியிருப்புகளுடன் கூடிய படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்க வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் திரைத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி கலைஞர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம்…

View More குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் அமைக்க கோரிக்கை

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் மே 31 வரை ரத்து: ஆர்.கே.செல்வமணி!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சினிமா மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளன (ஃபெப்சி) தலைவர், ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். கொரோனா 2-வது…

View More சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் மே 31 வரை ரத்து: ஆர்.கே.செல்வமணி!