இந்தியர்களின் புனித ஹஜ் பயணத்தில் எழுந்த சிக்கல் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

இந்தியர்களின் புனித ஹஜ் பயணத்தில் எழுந்த சிக்கலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அதிகாரிகளுடன் இணைந்து தீர்வு காண வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More இந்தியர்களின் புனித ஹஜ் பயணத்தில் எழுந்த சிக்கல் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

பொருளாதார நடவடிக்கைகளை ஆயுதமயமாக்குவது கவலை அளிக்கிறது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

பொருளாதார நடவடிக்கைகளை ஆயுதமயமாக்குதல் மற்றும் உற்பத்தியில் அதிகப்படியான செறிவு குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்துள்ளார்.

View More பொருளாதார நடவடிக்கைகளை ஆயுதமயமாக்குவது கவலை அளிக்கிறது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்” – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More “இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்” – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது இங்கிலாந்தில் தாக்குதல் முயற்சி! – இந்தியா கண்டனம்!

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி செய்ததையடுத்து பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

View More வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது இங்கிலாந்தில் தாக்குதல் முயற்சி! – இந்தியா கண்டனம்!

மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

USAID: ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !

அமெரிக்காவின் ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

View More USAID: ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !

மீனவர்கள் கைது… மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதார்.

View More மீனவர்கள் கைது… மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தவறான தகவலை பரப்பி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

View More “ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!

மீனவர்கள் கைது – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More மீனவர்கள் கைது – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!