100 பழங்குடியின சிறுவர்- சிறுமிகளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்அழைத்துச் சென்றார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சிறகுகள் 100’ என்ற திட்டத்தின் கீழ்…
View More பழங்குடியின சிறுவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து சென்ற ஆட்சியர்!ISRO
மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்கிறது – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்
ககன்யான் திட்டம் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில்…
View More மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்கிறது – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி 52 ராக்கெட்
3 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி 52 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து 3 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி 52…
View More வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி 52 ராக்கெட்இஸ்ரோவின் புதிய தலைவராகிறார் ராக்கெட் விஞ்ஞானி சோமநாத்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக ராக்கெட் விஞ்ஞானி சோமநாத்தை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பதவி வகித்துவரும் சிவனின் பதவிக்காலம் நாளை…
View More இஸ்ரோவின் புதிய தலைவராகிறார் ராக்கெட் விஞ்ஞானி சோமநாத்விண்வெளித்துறையின் “விக்ரமாதித்தன்”
இந்தியாவின் இன்றைய விண்வெளி சாதனைகளுக்கு வித்திட்டவர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் குருநாதர். தனது மரணத்திற்கு முன்பு கூட,…
View More விண்வெளித்துறையின் “விக்ரமாதித்தன்”ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி: இஸ்ரோ
ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் கிரையொஜெனிக் எஞ்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக EOS-3 செயற்கைக்கோள் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல்,…
View More ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி: இஸ்ரோஇஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!
இஸ்ரோ மையத்தில் இருந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனைக்கு 5 டன் ஆக்சிஜன் டேங்கர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் 500-க்கும் அதிகமானோர்…
View More இஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் அனுப்பப்படும்: இஸ்ரோ மையம்!
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் 14 ஆயிரம் கன லிட்டர் ஆக்சிஜன் சென்னைக்கு அனுப்பப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு…
View More டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் அனுப்பப்படும்: இஸ்ரோ மையம்!சந்திரயான்-2 விண்கலம் வாயிலாக கிடைத்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது இஸ்ரோ!
சந்திரயான் விண்கலம் இரண்டின் வாயிலாக கிடைத்த தகவல்களை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சந்திரயான் விண்கலம் இரண்டு இஸ்ரோவால் கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதே ஆண்டின் ஆகஸ்ட் 20…
View More சந்திரயான்-2 விண்கலம் வாயிலாக கிடைத்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது இஸ்ரோ!