#IPL2026 | பஞ்சாபிற்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி…!

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More #IPL2026 | பஞ்சாபிற்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி…!

#IPL2026 | டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

View More #IPL2026 | டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

#IPL2026 | குஜராத்திற்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை அணி…!

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் குவித்துள்ளது.

View More #IPL2026 | குஜராத்திற்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை அணி…!

தோனி மீண்டும் அணிக்கு திரும்பாததற்கு இது தான் காரணமா…? – வெளியான புது தகவல்…!

குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி களமிறங்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

View More தோனி மீண்டும் அணிக்கு திரும்பாததற்கு இது தான் காரணமா…? – வெளியான புது தகவல்…!

#IPL2026 | நான்காவது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி…?

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

View More #IPL2026 | நான்காவது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி…?

லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார் – டெல்லி அணி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த டெல்லி வீரர் லுங்கி இங்கிடி நலமுடன் இருப்பதாக டெல்லி அணி தெரிவித்துள்ளது.

View More லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார் – டெல்லி அணி

#IPL2026 : ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு…!

ராஜஸ்தானிற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

View More #IPL2026 : ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு…!

#IPL2026 | பஞ்சாப் அணிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி!

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

View More #IPL2026 | பஞ்சாப் அணிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி!

#IPL2026 | டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு!

அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

View More #IPL2026 | டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு!

#IPL2026 | டெல்லி – பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை!

35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

View More #IPL2026 | டெல்லி – பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை!