ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் ராஜசஸ்தான் அணிகள் மோது கின்றன. ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் தற்போது டாஸ் சுண்டப்பட்டுள்ளது.
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
அணி விவரம்
ஐதராபாத் : அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா (WK), அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, பேட் கம்மின்ஸ் (C), ஷிவாங் குமார், சாகிப் ஹுசைன், பிரஃபுல் ஹர்பே, மற்றும் இன்ஷான் மலிங்கே.
ராஜஸ்தான் : வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் (WK), ரியான் பராக் (C), ஷிம்ரோன் ஹெட்மியர், டோனோவன் ஃபெரைரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே (இருக்காக), ஷர்கர் துரேபி, ஷுபம் துரேபே.







