டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள அஸ்வினை, தமிழில் ட்வீட் செய்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரர் சச்சின் டெண்டுல்கர்…
View More அற்புதமான மைல்கல்! அஸ்வினை “தமிழில்”பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்…INDvsAUS
டி20 கிரிக்கெட்; இந்திய மகளிர் அணி அறிவிப்பு- பிசிசிஐ
மகளிர் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளனர். இவ்விரு…
View More டி20 கிரிக்கெட்; இந்திய மகளிர் அணி அறிவிப்பு- பிசிசிஐஒற்றை கையில் கேட்ச் பிடித்த விராட்; அதிர்ச்சியான ஆஸ்திரேலிய வீரர்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது விராட் கோலி பந்தை ஒற்றையில் கையில் கேட்ச் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்…
View More ஒற்றை கையில் கேட்ச் பிடித்த விராட்; அதிர்ச்சியான ஆஸ்திரேலிய வீரர்கள்டி20 பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
டி20 உலக கோப்பையை முன்னிட்டு நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ம் தேதி…
View More டி20 பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றிகடைசி டி20 போட்டி; இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு
கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி…
View More கடைசி டி20 போட்டி; இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்குகடைசி டி20 போட்டி; டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
View More கடைசி டி20 போட்டி; டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு2வது டி20 போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.…
View More 2வது டி20 போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றிடி20 கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது…
View More டி20 கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி”வெற்றி கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கினேன்”- நடராஜன்!
வெற்றி கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கி நின்றதாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 2 மாதம் கனவு போல இருந்ததாகவும்,…
View More ”வெற்றி கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கினேன்”- நடராஜன்!மேட்ச் டிரா…. ஆஸி., பவுலர்களை கண்ணீர் விட வைத்த விஹாரி – அஷ்வின் பார்ட்னர்ஷிப்
Ind vs Aus 3rd Test Live score: இன்றைய ஐந்தாவது மற்றும் இறுதி நாள் ஆட்டத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 4 பந்துகளில் லயன் பந்தில் அவுட்டானார்
View More மேட்ச் டிரா…. ஆஸி., பவுலர்களை கண்ணீர் விட வைத்த விஹாரி – அஷ்வின் பார்ட்னர்ஷிப்