இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: விரைவில் டிக்கெட் விற்பனை

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட்…

View More இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: விரைவில் டிக்கெட் விற்பனை

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி; பிரதமர் மோடியுடன் கண்டுகளித்த ஆஸ்திரேலிய பிரதமர்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் கண்டு ரசித்து வருகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

View More பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி; பிரதமர் மோடியுடன் கண்டுகளித்த ஆஸ்திரேலிய பிரதமர்

டெஸ்ட் போட்டியை நேரில் காணும் இந்தியா – ஆஸ்திரேலியா பிரதமர்கள்

குஜராத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியை இருநாட்டு பிரதமர்களும் காணவுள்ளனர். பாா்டா்-கவாஸ்கா் கோப்பைக்கான இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில், முதல் மூன்று…

View More டெஸ்ட் போட்டியை நேரில் காணும் இந்தியா – ஆஸ்திரேலியா பிரதமர்கள்

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்…

View More 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

பார்டர் கவாஸ்கர் கோப்பை 3வது டெஸ்ட்; இந்தியா பேட்டிங் தேர்வு

பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

View More பார்டர் கவாஸ்கர் கோப்பை 3வது டெஸ்ட்; இந்தியா பேட்டிங் தேர்வு

பார்டர் கவாஸ்கர் கோப்பை; இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட…

View More பார்டர் கவாஸ்கர் கோப்பை; இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்களுக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிபிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.…

View More ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்களுக்கான இந்திய அணி அறிவிப்பு

2-வது டெஸ்ட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட…

View More 2-வது டெஸ்ட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!

இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று காலை தொடங்குகிறது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில்…

View More இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது

அற்புதமான மைல்கல்! அஸ்வினை “தமிழில்”பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்…

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள அஸ்வினை, தமிழில் ட்வீட் செய்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரர் சச்சின் டெண்டுல்கர்…

View More அற்புதமான மைல்கல்! அஸ்வினை “தமிழில்”பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்…