டி20 உலக கோப்பை: டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங் தேர்வு
பாகிஸ்தான்-ஜிம்பாவே இடையேயான சூப்பர் 12 சுற்றில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 8வது டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றுக்கான ஆட்டம்...